Author : Admin
நிறுவனமொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரத்தின் கிரயத்தில் கீழுள்ளவற்றில் எவற்றை உள்ளடக்க முடியும்? A – கொள்வனவு விலை B – நிறுவுதல் கிரயம் C – பாவனைக் காலத்தில் உதிரிப்பாகங்களின் மாற்றீடு D – பாவனைக்கு முன்பான இயந்திர பரிசோதிப்புக் கிரயம்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, D ஆகியன மாத்திரம்
A, B, C ஆகியன மாத்திரம்
A, B, D ஆகியன மாத்திரம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human