ACC-U11-42

Author : Admin

Topic updated on 04/09/2018 10:59am

நிறுவனமொன்றின் சரக்கிருப்பின் உருப்படி தொடர்பான பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

  • ஜனவரி 21 இலிருந்து 31 வரை 11 000 அலகுகள் விற்பனை செய்யப்பட்டன.

சரக்கிருப்பு வழங்கலின்போது நிறையிட்ட சராசரி முறையைப் பயன்படுத்தியிருப்பின் 2010.01.31 இல் உள்ளவாறான சரக்கிருப்பின் கிரயம் என்ன?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply