ACC-U11-40

Author : Admin

Topic updated on 04/09/2018 10:49am

நிறுவனமொன்றின் 2011.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான வரைபு (draft) வருமானக் கூற்று ரூ. 10 000 000 ஐ இலாபமாகக் காட்டியது. பின்வருவன 2011.03.31 இலுள்ள சரக்கிருப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள ரூ. 2 000 000 கிரயம் கொண்ட உருப்படிகள் தொடர்பான தகவல்களாகும்.

  • உருப்படிகளின் காலாவதியாகும் திகதி 2011.04.30 ஆகும்.
  • உருப்படிகளின் 50% ஆனவை 2011.04.30 இற்கு முன்னர் ரூ. 200 000 விற்பனைச் செலவில் ரூ. 1 000 000 இற்கு விற்கப்பட்டது.
  • மிகுதியாகவுள்ள உருப்படிகளிற்கு எதுவித விற்பனைப் பெறுமதியும் இல்லை.

மேலே தரப்பட்ட தகவல்களைக் கருத்திற் கொண்டு 2011.03.31 இல் உள்ள சரக்கிருப்பு உருப்படிகளின் பெறுமதி, வருடத்திற்கான இலாபம் முறையே பின்வருவனவற்றுள் எவை? (நிதிக் கூற்றுகளை பிரசுரிப்பதற்கு இதுவரை அதிகாரமளிக்கப்படவில்லை எனக் கருதுக.)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply