Author : Admin
இருப்புகளின் கிரயத்தைத் தீர்மானிக்கும் போது பின்வருவனவற்றுள் எந்த விடயங்கள் உள்ளடக்கப்படமாட்டாது?
(A) களஞ்சியக் கிரயம் (B) மூலப்பொருள்களின் அசாதாரண விரயம் (C) நிர்வாக மேந்தலைகள் (D) உட்காவுகைக் கூலி
A, B, C ஆகியன மாத்திரம்
A, B, D ஆகியன மாத்திரம்
B, C, D ஆகியன மாத்திரம்
A, C, D ஆகியன மாத்திரம்
A, B, C, D ஆகிய எல்லாம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human