Author : Admin
இருப்பு மதிப்பீட்டின் ‘முதல் வந்தது முதல் சென்றது’ (FIFO) முறை தொடர்பான பிழையான கூற்று யாதெனில்
இது பௌதிக உருப்படிகள் வழங்குலுடன் பொதுவாக ஒத்திருக்கின்றது.
இது இருப்பை பதிலீட்டு கிரயத்தில் அண்ணளவாக மதிப்பிடுகின்றது.
இது நடைமுறைக் கிரயங்களை நடைமுறை வருமானங்களுடன் ஒப்பிடுகின்றது.
இது பணவீக்க காலத்தில் இலாபங்களை அதிகரிக்கின்றது.
இது கணிப்பிட இலகுவானது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human