Author : Admin
இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் – 2 இன் படி, உற்பத்திக் கம்பனியொன்றின் இருப்புக் கிரயத்தினுள் உள்ளடங்குகின்ற விடயங்களை மட்டும் கொண்டுள்ள பட்டியல் எதுவெனில்,
நேர்க் கூலிகள், உட்காவுகைக் கூலி, வெளிக்காவுகைக் கூலி, மூலப் பொருட்கள்
நேர்க்கூலிகள், வெளிக்காவுகைக் கூலி, களஞ்சியக் கிரயம், இயந்திரப் பெறுமானத் தேய்வு
இயந்திரப் பெறுமானத் தேய்வு, மூலப் பொருட்கள், உட்காவுகைக் கூலி, நேர்க் கூலிகள்
வெளிக்காவுகைக் கூலி, மூலப் பொருட்கள், நேர்க் கூலிகள், இயந்திரப் பெறுமானத் தேய்வு
மூலப் பொருட்கள், வெளிக்காவுகைக் கூலி, களஞ்சிய கிரயங்கள், இயந்திரப் பெறுமானத் தேய்வு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human