Author : Admin
LKAS – 02 யின் நோக்கமாகக் கருத முடியாதது பின்வருவனவற்றுள் எது?
வரலாற்றுக்கிரய அடிப்படையில் சரக்கிருப்பின் பெறுமதியினை நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட வேண்டியமுறை
சொத்தாக முன்கொண்டு செல்லப்படும் இருப்பின் கிரயப் பெறுமதியினை உறுதி செய்தல்.
சரக்கிருப்பின் பெறுமதிக்கு பதிவழித்தல்.
சரக்கிருப்பின் பெறுமதியை பிற்காலத்தில் செலவொன்றாக இனங்காண்பதற்கு சிபார்சினைச் செய்தல்.
சரக்கிருப்பின் பெறுமதியை பிற்காலத்தில் வருமானமொன்றாக இனங்காண்பதற்குச் சிபார்சினைச் செய்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human