ACC-U11-25

Author : Admin

Topic updated on 04/09/2018 09:38am

2012.06.01 இல் கம்பனி ஒன்றின் ஆரம்பச்சரக்கிருப்பாக ரூ. 10 000 (ஒவ்வொன்றும் ரூ.25 படி 400 அலகுகள்) இருந்தது. இக்கம்பனி வழங்கப்படும் சரக்குகளுக்கு விலையிடுவதற்கு “நிறையளித்த சராசரி” விலையிடல் முறையினைப் பயன்படுத்துகிறது. 2012 யூன் மாதத்தில் பின்வரும் பெறுவனவுகளும் வழங்கல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூன் 05 பெறப்பட்டது 400, ஒவ்வொன்றும் ரூ. 24 படி யூன் 12 பெறப்பட்டது, 200 ஒவ்வொன்றும் ரூ. 29 படி யூன் 30 வழங்கப்பட்டது 800

2012 யூன் மாதத்திற்கான விற்பனைக் கிரயம் 2012 யூன் 30 இல் உள்ளவாறான சரக்கின் பெறுமதி

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply