Author : Admin
பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது / எவை நிறுவனமொன்றின் நிதிக் கூற்றுக்களில் உத்தரவாதத்திற்கு ஏற்பாட்டினை மேற்கொள்வதுடன் தொடர்புடையதாகும்?
A – அட்டுறு B – இணைத்தல் C – முன்னெச்சரிக்கை
B மட்டும்.
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்.
A,B,C, ஆகிய எல்லாம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human