Author : Admin
பின்வருவனவற்றுள் சொத்து என்பதனாற் கருதப்படுவதைச் சிறப்பாக விளக்கும் கூற்று எது?
இரு வருடங்களிற்கு வங்கியில் வைப்புச் செய்த நிலையான வைப்பு
பௌதிக இருப்பினை கொண்டுள்ளதும் நிதிக் கூற்றுக்களில் கிரயத்தில் பெறுமதியிடப்பட்டதுமான உருப்படி
எதிர்காலத்தில் பொருளாதார நன்மைகளைக் கொண்டுள்ள நிறுவனத்திற்கு சொந்தமான பொருளாதார வளம்
எதிர்காலத்தில் பணத்தைப் பெறுவதற்கான உரிமையைக் கொண்டுள்ள பொருளாதார வளம்
எதிர்காலப் பொருளாதார நன்மைகளை எதிர்பார்க்கும், நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொருளாதார வளம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human