KPS வணிக நிறுவனத்தில் இடம் பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பானவை.
A. உரிமையாளர் சொந்த உபயோகத்திற்கு பற்றிய காசு கணக்குகளில் பதியப்பட்டிருக்கவில்லை.
B. கடன் விற்பனை வருமானக் கூற்றில் காட்டப்பட்டு இருத்தல்.
C. மின்சாரப் பட்டியல் கொடுப்பனவு செய்யப்படவில்லை என்பதனால் கணக்கில் காட்டப்படாது விடுபடல்.
மேற்கூறப்பட்ட கூற்றுகளுடன் தொடர்புடைய அல்லது மீறப்பட்ட எண்ணக்கருக்கள்.