Author : Admin
நிறுவனமொன்றின் வங்கிக் கணக்கினூடாக உரிமையாளரின் வீட்டு மின்கட்டணம் தொடர்பாக செலுத்தப்பட்ட ரூபா 5 000 ஒரு நிறுவன செலவினமாக வருமானக்கூற்றில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இது எவ் எண்ணக்கருவினை மீறுவதாக உள்ளது?
அட்டுறு எண்ணக்கரு
இணைதல் எண்ணக்கரு
அலகுசார் எண்ணக்கரு
பாதுகாப்பு எண்ணக்கரு
கால எண்ணக்கரு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human