Author : Admin
“தேறல் எண்ணக்கரு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது ஃ எவை உண்மையானதாகும். A – வருமானம் உழைக்கப்படல் வேண்டும். B – வருமானம் தேறப்படல் வேண்டும். C – பொருட்கள் தொடர்பான உற்பத்திச் செயன்முறையினை முடிவுறுத்த வேண்டும் என்பது அவசியமில்லை.
A மாத்திரம்
B மாத்திரம்
A,B ஆகியன மாத்திரம்
A,C ஆகியன மாத்திரம்
A,B,C ஆகியன மாத்திரம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human