Author : Admin
பற்றீரியா தொடர்பான தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?
சேதனப்பதார்த்தத்தை எளிதான பதார்த்தங்களாக பிரிப்பதற்கு கலத்துக்குப் புறம்பான நொதியங்களை அவை சுரக்கும்.
ஒத்தபுணரியுள்ள இணைதலை அவை காட்டும்.
இலிங்க முறையினால் அவையினால் இனம்பெருக்க முடியும்.
அவற்றுட் சில கட்டுப்பட்ட காற்றின்றி வாழ்வனவாகும்.
புவியில் முதன்முதலாகத் தோன்றிய அங்கிகளுள் இவையும் ஒன்றாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human