குமரன் என்பவர் ரூ. 100 000 பட்டியல் விலை கொண்ட பொருட்களை 10% வியாபாரக் கழிவினை அனுமதித்ததன் பின்னர் அழகன் என்பவருக்கு 10.03.2017 இல் கடனுக்கு விற்பனை செய்துள்ளார். இப்பொருட்களின் கிரயமானது ரூ. 60 000 ஆக இருந்தது. ரூ. 30 000 விற்பனைப் பெறுமதியுடைய பொருட்கள் (கிரயம் ரூ. 20 000) ஆனவை 15.03.2017 இல் அழகனால் திருப்பி அனுப்பப்பட்டன. அழகன் தான் செலுத்த வேண்டிய மீதியினை 31.03.2017 இல் 5% காசுக் கழிவைப் பெற்ற பின்னர் கொடுத்துத் தீர்த்துள்ளார்.
குமரன் வியாபாரத்தில் இக்கொடுக்கல்வாங்கல்களைப் பதிவதற்குப் பயன்படுத்திய மூல ஆவணங்களின் ஒழுங்கு வரிசை :