ACC-U04-194

Author : Admin

Topic updated on 04/05/2018 03:12pm

31.03.2015 இலுள்ளவாறான சந்திரன் PLC இன் பரீட்சை மீதி சமப்படவில்லை. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையானது பின்வருவனவற்றை வெளிக்கொணர்ந்தது.

  •  காசுக்கு விற்பனை ரூ. 100 000 ஆனது காசுப் புத்தகத்தில் மட்டும் பதியப்பட்டுள்ளது.
  • கொள்வனவு நாளேடானது ரூ. 60 000 ஆல் குறைவாகக் கூட்டப்பட்டிருந்தது.
  • மீளப்பெற்ற அறவிடமுடியாக்கடன்கள் ரூ. 30 000 செலவாகப் பதியப்பட்டுள்ளது.
  •  வட்டி வருமானம் ரூ. 10 000 ஆனது வட்டி வருமானக் கணக்கில் இரு தடவைகள் செலவில் பதியப்பட்டுள்ளது.

மேற்கூறிய பிழைகளைத் திருத்துவதற்கு முன்னரான தொங்கல் கணக்கு மீதி :

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply