Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் கடன் கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கு தொடர்பில் எது சரியானது?
கட்டுப்பாட்டுக்கணக்கானது ஒவ்வொரு கடன் கொடுத்தோருக்கும் பராமரிக்கப்படும்.
எல்லாக் கொள்வனவுகளும் கடன் கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் பதியப்படும்.
கொள்வனவு நாளேட்டின் மொத்தத் தொகையானது கடன் கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் பதியப்படும்.
கடன் கொடுத்தோரிடமிருந்து பெற்ற கழிவானது கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் பதியப்படுவதில்லை.
கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கானது கடன் கொடுத்தோர் பேரேட்டில் பராமரிக்கப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human