நிறுவனமொன்று எல்லாக் காசுக் கொடுக்கல் வாங்கல்களையும் வங்கிக் கணக்கினூடாக மேற்கொள்கிறது. இதன் மாதாந்த வங்கிக் கூற்று 31.01.2012 இல் ரூபா 270 000 செலவு மீதியைக் காட்டியது. இத்தினத்தில் வைப்புச் செய்யப்பட்டதும் ஆனால் வங்கியால் வசூலிக்கப்படாததுமான காசோலைகள் மற்றும் வழங்கப்பட்டதும் ஆனால் வங்கியில் சமர்ப்பிக்கப்படாததுமான காசோலைகள் முறையே ரூபா 85 000, ரூபா 45 000 ஆகும். 31.01.2012 இல் புத்தகத்திலுள்ள வங்கி மீதி (வரவு)