Author : Admin
நிறுவனம் ஒன்றின் கொள்வனவு நாளேட்டில் பின்வரும் கொடுக்கல் வாங்கல்களில் எது பதியப்படும்?
கடனுக்குக் கொள்வனவு செய்யப்பட்ட எல்லாச் சொத்துக்களும்
மீள் விற்பனை செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட எல்லாக் கொள்வனவுகளும்
மீள் விற்பனை செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட எல்லாக் கடன் கொள்வனவுகளும்
கடனுக்கு மீள் விற்பனை செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட எல்லாக் கடன் கொள்வனவுகளும்
கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட எல்லா ஆதனம், இயந்திரம் மற்றும் உபகரணங்கள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human