Author : Admin
பின்வரும் கொடுக்கல் வாங்கல்களுள் நிறுவனமொன்றின் கொள்வனவு நாட்குறிப்பில் பதியப்படுவது யாது?
கடனிற்கு கொள்வனவு செய்யப்பட்ட எல்லா உருப்படிகளும்
விற்பனையை நோக்காகக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட எல்லாக் கொள்வனவுகளும்
விற்பனையை நோக்காகக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட எல்லாக் கடன் கொள்வனவுகளும்
விற்பனையை நோக்காகக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட எல்லாக் காசுக் கொள்வனவுகளும்
கடன் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட எல்லா நடைமுறையல்லா சொத்துக்களும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human