ACC-U04-159

Author : Admin

Topic updated on 04/05/2018 10:46am

ரஞ்சித் வியாபார நிலையத்தின் காசுப் புத்தகத்திலுள்ள வங்கி நிரல் 2006.03.31 இல் வரவு மீதியாக ரூபா 9 600 ஐக் காட்டியது. இத் திகதியில் வங்கிக் கூற்றில் காணப்பட்ட மீதி காசுப் புத்தக வங்கி மீதியுடன் உடன்படவில்லை. காசுப் புத்தகத்தை வங்கிக் கூற்றுடன் ஒப்பிட்டபோது பின்வரும் வேறுபாடுகள் வெளிப்பட்டன.

(i) காசோலைகள் வைப்பு செய்யப்பட்டு வசு10லிக்கப்படாமல் இருந்தது ரூபா 7 000
(ii) வழங்கப்பட்ட காசோலைகள் கொடுப்பனவுக்காகச் சமர்ப்பிக்கப்படாமல் இருந்தது ரூபா 4 000
(iii) காசுப் புத்தகத்தில் பதியப்படாத வங்கிக் கட்டணம் ரூபா 100
(iv) வங்கியில் நேரடியாக ரூபா 2 000 காசோலை வைப்புச் செய்யப்பட்டது. ஆனால் இது காசுப் புத்தகத்தில் பதியப்படவில்லை.

2006.03.31 ஆம் திகதியில் உள்ள படியான வங்கிக் கூற்றில் காணப்படும் மீதி

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply