ஒரு நிறுவனத்தின் கணக்கேடுகளில் இடம்பெற்ற வழுக்கள் கீழே தரப்படுகின்றன. அவற்றில் வெளிக்காட்டா வழுவினைக் கொண்ட தொகுதியினைத் தெரிவு செய்க.
A – தளபாடம் திருத்துதல் 6 000/= தளபாடக் கணக்கில் பதியப்பட்டது.
B – வாடகை செலுத்தியது 600/= தொடர்பாக கணக்கேடுகளில் எதுவித பதிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
C – விற்பனைப் பேரேட்டு மீதி 4 000/= பரீட்சை மீதிக்கு எடுத்துச் செல்லப்படவில்லை.
D – காப்புறுதிக் கட்டணம் செலுத்தியது 700/= கணக்குகளில் இருமுறை பதியப்பட்டது.
E – மின்சாரக் கட்டணம் செலுத்தியது 800/= மின்சாரக் கணக்கில் மாத்திரம் பதியப்பட்டது.