ACC-U04-145

Author : Admin

Topic updated on 04/04/2018 04:57pm

நிறுவனம் ஒன்றின் 31.03.2015 முடிவுற்ற நிதி வருடத்திற்கான தேறிய இலாபமாக ரூ. 475 000 காணப்பட்டது. அத்தினத்தில் ஆதனம், பொறி உபகரணங்களின் முன் கொண்டு சென்ற தொகை ரூ. 840 000 ஆகும். 01.10.2014 இல் நிர்வாகத் தேவைக்காக ரூ. 400 000 நியாயப் பெறுமதியில் அலுவலக உபகரணம் வாங்கப்பட்டு அது காசேட்டில் செலவில்
ரூ. 400 000 எனவும் அலுவலக திருத்தச் செலவுக் கணக்கில் ரூ. 40 000 என வரவிலும் பதியப்பட்டது தவிர, வேறு பதிவுகள் செய்யப்படவில்லை. தொங்கல் கணக்கு மீதி நிதி நிலைமைக் கூற்றில் பதியப்பட்டது. அலுவலக உபகரணங்களுக்கு
அவற்றின் கிரயத்தில் 10% வருடம் ஒன்றுக்கு நேர் கோட்டு முறையில் பெறுமானத் தேய்விடப்படுகிறது.

வழுத்திருத்திய பின் ஆதனம், பொறி உபகரணங்களின் முன்கொண்டு சென்ற பெறுமதி

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply