ACC-U04-138

Author : Admin

Topic updated on 03/14/2018 12:17pm

நிறுவனமொன்றின் 2012.03.31இல் முடிவடைந்த வருடத்திற்கான வரைபு (draf) நிதிக் கூற்றுக்களைத் தயாரித்த பின்னர் பின்வரும் வழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

  • கடன் கொடுத்தோருக்குக் கொடுத்த காசு ரூபா. 25 300 ஆனது கடன்கொடுத்தோர் கணக்கில் ரூபா 23 500 ஆகப் பதியப்பட்டுள்ளது.
  • கடன் கொள்வனவு ரூபா 35 000 ஆனது கொள்வனவுக் கணக்கில் ரூபா 3 500 என வரவு வைக்கப்பட்டுள்ளது.
  • கொள்வனவுத் திரும்பல் ரூபா 5 000 ஆனது கொள்வனவுக் கணக்கில் செலவு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழுக்கள் காரணமாக நிறுவனத்தின் இலாபம் எவ்வளவு தொகையால் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply