ஜனகன் வியாபாரத்தின் 2011.03.31 ஆம் திகதியில் தயாரிக்கப்பட்ட பரீட்சை மீதியின் வரவு செலவு நிரல்களின் கூட்டுத்தொகை சமப்படவில்லை. பின்னர் பின்வரும் காரணங்கள் கண்டறியப்பட்டன.
அலுவலக உபகரணக் கொள்வனவு ரூ. 8400 கொள்வனவு கணக்கில் ரூ. 4800 என பதியப்பட்டிருந்தது.
வங்கிக் கட்டணம் ரூ. 600 காசேட்டில் மாத்திரம் பதியப்பட்டிருந்தது.
வரவுத்தாள் ஒன்றின் பெறுமானம் ரூ. 2400 முதன்மையேட்டில் ரூ. 4200 என பதியப்பட்டிருந்தது.