ACC-U04-134

Author : Admin

Topic updated on 03/14/2018 12:02pm

31.03.2016 இல் உள்ள கனுசியா PLC யின் பரீட்சை மீதி சமப்படவில்லை. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசீலனை ஆனது பின்வருவனவற்றை வெளிக் கொணர்ந்தது.

  • பெற்ற தரகு ரூ. 40 000 காசேட்டில் சரியாகப் பதியப்பட்ட போதிலும் அது தரகுச் செலவினமாக தரகுக் கணக்கில் பதியப்பட்டது.
  • விற்பனை நாளேட்டின் கூட்டுத்தொகை ரூ. 320 000 பேரேட்டுக் கணக்குகளில் ரூ. 230 000 எனப்பதியப்பட்டது.
  • காசுக் கொள்வனவு ரூ. 80 000 காசேட்டில் மட்டும் பதியப்பட்டது.
  • கடன்பட்டோரிடம் பெற்ற காசு ரூ. 20 000 கடன்பட்டோர் கணக்கில் ரூ. 2 000 எனப் பதியப்பட்டது

மேலே உள்ள வழுக்கள் திருத்த முன்னரான தொங்கல் கணக்கு மீதியாக அமைவது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply