Author : Admin
பின்வரும் வழுக்களில் பரீட்சை மீதி வெளிக்காட்டும் வழு எது?
காசு விற்பனை ரூபா 15 000 ஏடுகளில் முழுமையாக விடுபட்டுள்ளது.
பெற்ற கழிவு ரூபா 4 000 கொடுத்த கழிவுக் கணக்கில் செலவு வைக்கப்பட்டுள்ளது.
இயந்திர பழுது பார்த்தல் செலவு ரூபா 25 000 இயந்திரக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
உட்திரும்பல் ரூபா 5 000 வெளித்திரும்பல் கணக்கில் செலவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விற்பனைப்பட்டியலில் ரூபா 13 000 விற்பனை நாளேட்டில் ரூபா 31 000 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human