Author : Admin
நிறுவனம் ஒன்று வரவு பதிவுக் குறிப்பினை (debit note) மூல ஆவணமாக உபயோகிக்கக் கூடிய சந்தர்ப்பம் எது?
நிறுவனம் கடனுக்கு கொள்வனவு செய்த தொகையினை கடன்கொடுத்தோனுக்கு தெரிவிப்பதற்கு
நிறுவனம் கடன்பட்டோன் ஒருவனுக்கு மேற்கொண்ட கடன்விற்பனைத் தொகையினை அவரின் கணக்கில் வரவுப் பதிவு செய்வதனை தெரிவிப்பதற்கு
நிறுவனம் கடன்பட்டோனுக்கு கழிவு அனுமதிப்பதை அவருக்கு தெரிவிப்பதற்கு
கடன்கொடுத்தோன் ஒருவனுக்கு ஒரு கொடுக்கல் வாங்கல் தொடர்பாக குறிப்பிட்ட ஒரு தொகையினை அவர் கணக்கில் வரவு பதிவு செய்வதனை தெரிவிப்பதற்கு
கடன்பட்டோன் ஒருவனுக்கு ஒரு கொடுக்கல் வாங்கல் தொடர்பாக குறிப்பிட்ட ஒரு தொகையினை அவர் கணக்கில் வரவு பதிவு செய்வதனை தெரிவிப்பதற்கு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human