(அ) உட்திரும்பல் நாளேட்டின் கூட்டுத்தொகை 10 000/= வினால் குறைவாகக் கூட்டப்பட்டிருந்தது.
(ஆ) குறிப்பிட்ட மாதகாலத்தில் அறவிட முடியாக் கடனாக பதிவழிக்கப்பட்ட தொகை 15 000/= வானது விற்பனைப் பேரேட்டில் பதிவிடப்பட்டிருந்தும் பொதுப் பேரேட்டில் எவ்வித பதிவுகளும் இடம்பெறவில்லை.
(இ) விற்பனை நாளேட்டிலுள்ள தொகை 135 000/= தொகையினை விற்பனைப் பேரேட்டில் 153 000/= எனப் பதிவிடப்பட்டிருந்தது.
2012.09.30 இல் சரியான கடன்பட்டோர் கட்டுப்பாட்டு மீதி யாது?