சோபா என்பவரின் நிறுவன கணக்கேடுகளில் இருந்து கணக்கு பதிவாளர் பின்வரும் வழுக்களை இனங் கண்டார்.
வாடகைக் கொடுப்பனவு 12 000 காசேட்டில் பதியப்பட்டதுடன், வாடகைக் கணக்கில் 10 200 என வரவு
வைக்கப்பட்டு பெற்ற வாடகைக் கணக்கில் 1 200 என செலவில் பதியப்பட்டது.
4 800 வுக்கான வரவுத் தாள் ஒன்று அதன் மூலப் பதிவேட்டில் 8 400 என பதியப்பட்டிருந்தது.
மேற்கூறிய வழுக்கள் காரணமாக பரீட்சை மீதியில் தோன்றக்கூடிய வேறுபாடு