Author : Admin
மோட்டார் வாகன பராமரிப்பு செலவு ரூபா 4 000 மோட்டார்வாகன கணக்கில் பதியப்பட்டிருந்தது. இவ்வழு எத்தகைய வழுவாக இனங்காணப்படலாம்?
இரட்டிப்பு வழு
விடுபாட்டு வழு
ஈடுசெய்யும் வழு
கணக்குமாறி பதிதல் வழு
கோட்பாட்டு வழு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human