Author : Admin
தொங்கல் கணக்கொன்றைத் திறப்பதற்கு பின்வருவனவற்றில் எது தேவையான நிகழ்வு?
விற்பனைக்கெனக் கொள்வனவு செய்யப்பட்ட ரூ. 150 000 பொருட்கள் நடைமுறையல்லாத சொத்துக் கணக்கில் வரவிலிடப்பட்டும் கடன்கொடுத்தோர் கணக்கில் செலவிலிடப்பட்டும் உள்ளது.
ரூ. 50 000 விற்பனைப் பட்டியல் கணக்குப் புத்தகங்களிலிருந்து விடுபட்டிருந்தது.
கடன்பட்டோர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட காசு ரூ. 100 000, காசுப் புத்தகத்தில் வரவிலும், கடன்பட்டோர் கணக்கில் செலவிலும் ரூ. 10 000 என பதிவிடப்பட்டிருந்தது.
செல்மதி வாடகை ரூ. 25 000 வாடகைக் கணக்கில் மட்டுமே பதிவிடப்பட்டிருந்தது.
கடன்கொடுத்தோர் ஒருவருக்குச் செலுத்தப்பட்ட ரூ. 10 000, கொள்வனவுக் கணக்கில் சரியாகப் பதிவிடப்பட்டிருந்தது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human