ACC-U04-88

Author : Admin

Topic updated on 03/06/2018 03:39pm

31.03.2016 இல் சிறிசோனிக்கா PLC யின் கடன் கொடுத்தோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதியானது ரூ. 380 000 ஆகும். அதேநாளில் கடன்கொடுத்தோர் பேரேட்டின் கடன் கொடுத்தோர் மீதியினது மொத்தம் ரூ. 464 000 ஆகும். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையானது பின்வருவனவற்றை வெளிக் கொணர்ந்தது.

  • கொள்வனவு நாளேட்டின் மொத்தம் ரூ. 682 000 கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் ரூ. 628 000 ஆகப் பதியப்பட்டது.
  • தீர்க்கப்படாதிருந்த மீதியொன்றிற்கு விநியோகஸ்தரால் விதிக்கப்பட்ட ரூ. 30000 வட்டியானது கடன்கொடுத்தோர் பேரேட்டில் மட்டும் பதியப்பட்டிருந்தது.
  • கடன்கொடுத்தோர் ஒருவருக்குச் செலுத்திய காசு ரூ. 25 000 கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டு கணக்கிலும் கடன்கொடுத்தோர் பேரேட்டிலும் பதியப்படவில்லை.

31.03.2016 இலுள்ளவாறான கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் சரியான மீதி

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply