ACC-U04-82

Author : Admin

Topic updated on 03/06/2018 03:00pm

ஓ வணிக நிறுவனம் ஒன்றில் 2016 மார்ச் 31 இல் காணப்பட்ட மொத்தச் சொத்துக்கள் ரூபா 540 000 மொத்த வெளியார் பொறுப்புக்கள் ரூபா 240 000 ஆகும். ஏப்ரல் மாத முதல் கிழமையில் பின்வரும் கொடுக்கல் வாங்கல் இடம் பெற்றன.

  • வணிக உரிமையாளர் ரூபா 40 000 கடன்கொடுத்தோர் தொகையினை முழுமையாகத் தீர்ப்பதற்காக தனது சொந்த நிதியில் ரூபா 30 000 செலுத்தினார்.
  • 2015ல் அறவிடமுடியாக் கடனாக பதிவழிக்கப்பட்டு இருந்தது ரூபா 8 000 ஏப்ரல் 5 இல் மீளப்பெறப்பட்டது.
  •  கடன்கொடுத்தோருக்குக் கொடுக்க வேண்டிய ரூபா 40 000 கடன்பட்டோரிடமிருந்து பெறவேண்டிய ரூபா 30 000 ஈடாக்கப்பட்டதுடன் மீதித் தொகைக்குக் காசோலை வரையப்பட்டுத் தீர்க்கப்பட்டது.

மேற்தரப்பட்ட கொடுக்கல்வாங்கல் நிகழ்வின் பின்னர் உரிமையாண்மை மீதி யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply