Author : Admin
கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதியினை விட கடன்பட்டோர் பட்டியல் மீதி குறைவாக இருப்பதற்கு காரணமாக அமையக்கூடிய வழு பின்வருவனவற்றுள் எது?
விற்பனை நாளேடு ரூபா 5 000 இனால் குறைத்து கூட்டப்பட்டிருந்தது.
கடன்பட்டோர் ஒருவரிடமிருந்து பெற்ற காசு ரூபா 5 700 காசு நிரலில் சரியாக பதியப்பட்டுள்ள பொழுதிலும், காசேட்டிலுள்ள கடன்பட்டோர் பகுத்தாய்வு நிரலில் ரூபா 7 500 என பதியப்பட்டுள்ளது.
ரூபா 5 200 பெறுமதியான செலவுத் தாள் ஒன்றுக்கு கணக்கேடுகளில் முற்றாக பதியப்பட்டிருக்கவில்லை.
ரூபா 4 200 பெறுமதியான கொடுத்த கழிவு ஒன்றுக்கு உரிய கடன்பட்டோர் கணக்கில் ரூபா 2 400 பதியப்பட்டுள்ளது.
கடன்பட்டோர் கணக்கொன்றின் இறுதி செலவு நிலுவை ரூபா 2 300 கடன்பட்டோர் பட்டியலில் ரூபா 3 200 என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human