பெனடிக்ற் வியாபார ஸ்தாபனத்தின் வரைபு நிதிக்கூற்று தயார் செய்யப்பட்டு 31.03.2013 முடிவுற்ற ஆண்டுக்கான தேறிய இலாபமாக ரூ. 420 000 உம் நடைமுறையல்லாச் சொத்துக்களின் பெறுமதி ரூ. 680 000 ஆகவும் கணிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேற்கொண்ட கணக்காய்வில் ரூ. 150 000 தளபாடம் வாங்கியது, தளபாடத்திருத்தச் செலவு கணக்கு வரவில் ரூ. 15 000 எனப்பதிவு செய்யப்பட்டிருந்தமை தெரிய வந்தது. தொங்கல் கணக்கு மீதி ஐந்தொகையில் பதியப்பட்டிருந்தது. தளபாடங்களுக்கு அவற்றின் கிரயத்தில் 10% பெறுமானத்தேய்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. மேற்படி வழு திருத்தப்பட்ட பின் தேறிய இலாபம், நடைமுறையல்லா சொத்துக்கள் முறையே