Author : Admin
கடன்பட்டோரொருவர் தனது ரூபா 50 000 கடனைத் தீர்ப்பதற்கு ரூபா 48 000 காசோலையை வழங்கினார். வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட இக்காசோலை மறுக்கப்பட்டதாக வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. காசோலை மறுக்கப்பட்டது தொடர்பில் சரியான இரட்டைப்பதிவு எது?
கடன்பட்டோர் கணக்கு வரவு 48 000 வங்கிக் கணக்கு செலவு 48 000
வங்கிக் கணக்கு வரவு 48 000 கடன்பட்டோர் கணக்கு செலவு 48 000
வங்கிக் கணக்கு வரவு 50 000 கடன்பட்டோர் கணக்கு செலவு 50 000
கடன்பட்டோர் கணக்கு வரவு 48 000 தொங்கல் கணக்கு வரவு 2 000 வங்கிக் கணக்கு செலவு 50 000
கடன்பட்டோர் கணக்கு வரவு 50 000 வங்கிக் கணக்கு செலவு 48 000 கொடுத்த கழிவுக் கணக்கு செலவு 2 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human