ACC-U04-58

Author : Admin

Topic updated on 03/06/2018 11:30am

30.06.2015 இல் நிறுவனத்தின் வங்கிக் கூற்றின்படி வங்கி மீதி ரூபா 12 500 செலவு மீதியைக் காட்டியது. ஆனால் அத்திகதியிலான காசேட்டின்படி வங்கிமீதி வேறொரு மீதியைக் காட்டியது. வேறுபாட்டிற்கான காரணங்கள் வருமாறு

  • சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் ரூ. 5 000
  • வங்கி வசூலித்த பங்குலாபம் ரூ. 1 500
  • வங்கி அறவிட்ட காசோலைப் புத்தகக் கட்டணம் ரூ. 2 000

எனின் திருத்த முன் காசேட்டு வங்கி மீதி யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply