Author : Admin
2014 ஏப்ரல் 30 இல் வங்கிக் கணக்கு மீதியினை விட வங்கிக் கூற்று மீதி ரூபா 2 700 இனால் குறைவாக காணப்பட்டது. இதற்கு பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையலாம்?
கடன்கொடுத்தோர் ஒருவருக்கு வழங்கப்பட்ட காசோலை ரூபா 2 700 வங்கியில் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
கொள்வனவுக்காக வரையப்பட்ட ரூபா 6 300 பெறுமதியான காசோலை ஒன்றுக்கு வங்கிக் கூற்றில் ரூபா 3 600 என வரவு வைக்கப்பட்டிருந்தது.
வங்கியில் வைப்பிலிடப்பட்ட ரூபா 2 700 பெறுமதியான காசோலை ஒன்று வங்கியால் வசூலிக்கப்பட்டு வங்கிக் கூற்றில் பதியப்பட்டிருந்தது. எனினும் காசேட்டில் பதியப்பட்டிருக்கவில்லை.
ரூபா 2 700 பெறுமதியான நிலையான கட்டளை கொடுப்பனவு ஒன்றுக்கு காசேட்டில் இரு தடவைகள் பதியப்பட்டுள்ளது.
சம்பளக் கொடுப்பனவுக்காக வழங்கப்பட்டிருந்த ரூபா 2 700 பெறுமதியான காசோலையொன்று வங்கிக் கூற்றில் வரவு வைக்கப்பட்டிருந்த பொழுதிலும் காசேட்டில் இதற்கான பதிவுகள் செய்யப்பட்டிருக்கவில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human