ACC-U04-46

Author : Admin

Topic updated on 03/06/2018 10:39am

தனுசன் வியாபாரத்தின் 2012 டிசம்பர் மாதத்துக்கான பின்வரும் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

– டிசம்பர் 31 இல் வங்கிக் கூற்றின்படி மேலதிகப் பற்று மீதி ரூபா 15 000
– வைப்புச் செய்யப்பட்டு ஆனால் வசூலிக்கப்படாத காசோலை ரூபா 9 000
– வழங்கப்பட்டு ஆனால் வங்கிக்கு சமர்ப்பிக்கப்படாத காசோலை ரூபா 10 000
– காசேட்டில் பதியப்படாத நிலையான கட்டளை கொடுப்பனவு ரூபா 6 000
– காசேட்டில் பதிவு இடம்பெறாத மறுக்கப்பட்ட காசோலை ரூபா 8 000

மேற்கூறிய வேறுபாடுகளை சீராக்கியதன் பின்னர் காசேட்டு மேலதிகப்பற்று மீதியானது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply