சித்தார் வியாபாரத்தின் 2010 டிசம்பர் மாதத்திற்கான பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
டிசம்பர் மாதம் மாற்றப்படாத காசோலைகளின் பெறுமதி ரூபா 18 600
டிசம்பர் மாதம் வசூலிக்கப்படாத காசோலைகளின் பெறுமதி ரூபா 22 000
டிசம்பர் 31ல் வங்கிக் கூற்றின் படி வங்கி வரவுமீதி ரூபா 7000
நிலையான வைப்புத் தொகையான ரூபா 10 000 வங்கி தவறாக சித்தார் நடைமுறைக்கணக்கில் செலவு வைக்கப்பட்டிருந்தன. காசேட்டில் சீராக்கப்படாத பங்கு இலாபம் ரூபா 8500 காசோலைப்புத்தக கட்டணம் ரூபா 500 ஐந்தொகையில் (2010 டிசம்பர் 31ல்) காட்டப்பட வேண்டிய காசேட்டு வங்கி மீதி