ACC-U04-44

Author : Admin

Topic updated on 03/06/2018 10:30am

நிறுவனம் ஒன்று தனது எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் வங்கி மூலம் மேற்கொள்கிறது. 01.04.2011 இல் காசுப் புத்தக மீதியும் வங்கிக்கூற்று மீதியும் முறையே ரூ. 85 000இ ரூ. 73 000 ஐக் காட்டியது. இவ்வேறுபாட்டுக்கு காரணமாக
வசூலிக்கப்படாத காசோலை காணப்பட்டது. இக் காசோலை ஏப்ரல் 2011 இல் வங்கியில் வசூலிக்கப்பட்டது.

ஏப்ரல் மாத காசு பெறுவனவு 435 000
ஏப்ரல் மாத காசு கொடுப்பனவு 391 000

30 ஏப்ரல் 2011 இல் காசேட்டு மீதிக்கும் வங்கிக் கூற்று மீதிக்கும் வேறுபாட்டை ஏற்படுத்திய விடயங்களாக வங்கிக் கட்டணம் ரூ. 2 000 உம் மாற்றப்படாத காசோலை ரூ. 14 000 உம் காணப்பட்டது. 30 ஏப்ரல் 2011 இல் வங்கிக் கூற்று
மீதியும் ஐந்தொகையில் பதிவு செய்யப்படும் காசேட்டு மீதியும் முறையே

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply