01.06.2011 இல் வங்கிக்கூற்று மீதி ரூ. 93 000 ஆகக் காணப்பட்டது. ஆயினும் காசேட்டு மீதி வேறுபட்டிருந்தது. வேறுபாட்டுக்கு வசூலிக்கப்படாத காசோலை ரூ. 7 000, உம் மாற்றப்படாத காசோலை ரூ. 13 000 காரணமாக அமைந்தது. யூன் 2011 இல் மொத்த வைப்புக்கள் ரூ. 645 000, யூன் 2011 இல் கொடுப்பனவுக்கு வழங்கிய காசோலை ரூ. 590 000 ஆகவும் காணப்பட்டது. 30 யூன் 2011 இல் காசேட்டு மீதியும் வங்கிக்கூற்று மீதியும் வேறுபட்டதுக்கு வசூலிக்கப்படாத ரூ. 23 000 காசோலையும் வங்கிக்கட்டணம் ரூ.4 000ம் ஆகும்.
30 யூன் 2011 இல் வங்கிக் கூற்று மீதி யாது?