ACC-U04-35

Author : Admin

Topic updated on 03/06/2018 09:41am

ராஜ் நிறுவனத்தின் 2016 மார்ச் 31 இல் வங்கிக் கூற்றின்படி வங்கி மேலதிகப்பற்று மீதி ரூபா 45 000 ஆனது காசேட்டின் படி வங்கி மீதியுடன் இணங்கியிருக்கவில்லை. இதற்காக ஒப்பீடுகளை மேற்கொண்ட போது பின்வருவன இனங்காணப்பட்டன.

A – வைப்புச் செய்து இன்னும் வசூலிக்கப்படாத காசோலை
B – வழங்கப்பட்டு இன்னும் மாற்றப்படாத காசோலை
C – காசேட்டில் பதியப்படாத வங்கிக் கட்டணம்
D – நிலையான கட்டளையின் பேரில் வங்கி பெற்ற பங்குலாபம்
E – காசேட்டில் பதிவு இடம்பெறாத மறுக்கப்பட்ட காசோலை
F – நிலையான கட்டளையின் பேரில் வங்கி செலுத்திய காப்புறுதிக் கட்டணம்
G – காசேட்டின் வரவுப் பக்கம் மிகையாகக் கூட்டப்பட்டிருந்தமை

காசேட்டின் வங்கி மீதியினைக் காண்பதற்கு வங்கிக் கூற்றின்படி வங்கி மேலதிகப் பற்று மீதியுடன் சீராக்கம் செய்ய வேண்டியவை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply