ACC-U04-31

Author : Admin

Topic updated on 03/06/2018 09:25am

ராஜா வரையறுத்த கம்பனி தனது எல்லாக் காசுப் பெறுவனவுகளையும் தினமும் வங்கியில் வைப்பிலிடுவதுடன் எல்லாக் கொடுப்பனவுகளையும் காசோலைகளினூடாகச் செய்கின்றது. பின்வருவன கம்பனியின் மாதமொன்றுக்கான தகவல்கள் ஆகும்.

  • மாதத் தொடக்கத்திலுள்ள வங்கிக்கூற்று மீதி, காசேட்டு மீதிகள் முறையே ரூபா. 16 000, ரூபா 25 000 ஆகும்.
  • காசுப் பெறுவனவு நாளேட்டின் மொத்தம் ரூபா 196 000
  • காசுக்கொடுப்பனவு நாளேட்டின் மொத்தம் ரூபா 199 000
  •  மாதக் கடைசியில் காணப்படும் வங்கிக்கூற்று மீதிக்கும் காசேட்டு மீதிக்கும் இடையே வேறுபாட்டிற்கு ஒரேயொரு காரணம் வங்கிக்கூற்றில் காணப்படும் வங்கிக் கட்டணம் ரூபா 7 000 ஆகும்.

வங்கிக்கூற்றின்படி மாத முடிவிலுள்ள மீதி எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply