Author : Admin
காசேட்டின் படி வங்கிமீதி ரூ. 78 000 ஆகவும், வங்கிக் கூற்று மீதி ரூ. 63 000 ஆகவும் காணப்பட்டது. இவ் வேறுபாட்டுக்கு காரணமாக அமைவது
மாற்றப்படாத காசோலை ரூ. 30 000 உம், நேரடி வைப்பு ரூ. 45 000 உம் காணப்படுதல்.
வங்கிக் கட்டணம் ரூ. 30 000 காணப்படுதல்.
வசூலிக்கப்படாத காசோலை ரூ. 40 000 உம் மாற்றப்படாத காசோலை ரூ. 25 000 உம் காணப்படுதல்.
வசூலிக்கப்படாத காசோலை ரூ. 4 000 உம் காசோலைப் புத்தகக் கட்டணம் ரூ. 6 000 உம் காணப்படுதல்.
மாற்றப்படாத காசோலை ரூ. 15 000 காணப்படுதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human