குமுதினி வணிகம் 2016.01.01 இல் சுராங்கனி கம்பனிக்கு ரூ. 75 000 பெறுமதியான பண்டங்களை கடனுக்கு விற்பனை செய்தது. பண்டங்களைக் கொண்டு செல்லும் போது ரூ. 2 000 பெறுமதியான பண்டங்கள் பழுதடைந்தமையால் 2016.01.04 இல் அவை மீளத்திருப்பியனுப்பப்பட்டன. சுராங்கனி கம்பனி ரூ. 30 000 தொகையினை காசோலை மூலம் செலுத்தியது. மேற்குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல்களின் போது குமுதினி வணிகத்தினால் பயன்படுத்த வேண்டிய மூல ஆவணங்களை
முறையாக காட்டும் விடை எது?