Author : Admin
செலவீட்டு வழியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணிப்பிட
கூலிகள், இலாபங்கள், அரசாங்கக் கொள்வனவுகள் மற்றும் தேறிய ஏற்றுமதிகள் என்பவற்றைக் கூட்ட வேண்டும்.
கூலிகள், வாடகைகள், வட்டி மற்றும் இலாபங்களைக் கூட்ட வேண்டும்.
நுகர்வு, முதலீடு, அரசாங்கக் கொள்வனவுகள் மற்றும் ஏற்றுமதிகளைக் கூட்ட வேண்டும்.
நுகர்வு, முதலீடு, அரசாங்கக் கொள்வனவுகள் மற்றும் தேறிய ஏற்றுமதிகளைக் கூட்ட வேண்டும்.
நுகர்வு, அரசாங்கக் கொள்வனவுகள், வரிகள் மற்றும் வட்டி வருவாய்களைக் கூட்ட வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human