கருதுகோள் ரீதியான பொருளாதாரமொன்றில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வேகம் 13.5% ஆகவும், பணவீக்க வீதம் 6% ஆகவும், குடித்தொகை வளர்ச்சி வீதம் 1.2% ஆகவும் உள்ளதெனக் கருதுக. இப் பொருளாதாரத்தின் தலைக்குரிய மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வேகம் யாது?