Author : Admin
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது
தரப்பட்ட வருடமொன்றில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த பொருள்கள் சேவைகளின் பெறுமதியாகும்.
தரப்பட்ட வருடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட பங்குகளின் கொள்வனவு, முறிகளின் விற்பனை போன்ற நிதிப் பரிமாற்றங்களை உள்ளடக்கியதாகும்.
உற்பத்தியின் இடைநிலையில் வாங்கப்பட்ட பொருள்களை உள்ளடக்கியதாகும்.
தரப்பட்ட வருடமொன்றில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட எல்லா இறுதி நுகர்வுப் பொருள்கள் சேவைகள் மீது மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவீடுகளின் கூட்டுத்தொகையாகும்.
தரப்பட்ட வருடமொன்றில் உற்பத்தி செய்யப்பட்ட எல்லாப் பொருள்கள் சேவைகளையும் உள்ளடக்குகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human